தலையரட்டை
thalaiyarattai
வீண்பேச்சு ; செருக்குடன் வீண்பேச்சுப் பேசுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செருக்குடன் வீண்பேச்சுப் பேசுபவன். 1. Vain babbler; வீண்பேச்சு. 2. Vain babbling;
Tamil Lexicon
talai-y-araṭṭai,
n. id.+ அலட்டு-. [K. taleharaṭe.] Colloq.
1. Vain babbler;
செருக்குடன் வீண்பேச்சுப் பேசுபவன்.
2. Vain babbling;
வீண்பேச்சு.
DSAL