Tamil Dictionary 🔍

தலைக்கொம்பு

thalaikkompu


பல்லக்குத் தண்டின் வளைந்த முன்பாகம் ; பல்லக்குச் சுமப்போரின் முதற்றானம் ; சிறந்தவன்(ள்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல்லக்குத் தண்டின் வளைந்த முன்பாகம். 1. The bent front of a palanquin pole; சிறந்தவ-ன். 3. Superior person; சிவிகை சுமப்போரின் முதற்றானம். 2. Front place among palanquin-bearers;

Tamil Lexicon


, ''s.'' The bent front of a palankeen pole. 2. The place occupied by the front man. 3. ''[prov.] (fig.)'' A superior person. See கொம்பாபிள்ளை.

Miron Winslow


talai-k-kompu,
n. id. +.
1. The bent front of a palanquin pole;
பல்லக்குத் தண்டின் வளைந்த முன்பாகம்.

2. Front place among palanquin-bearers;
சிவிகை சுமப்போரின் முதற்றானம்.

3. Superior person;
சிறந்தவ-ன்.

DSAL


தலைக்கொம்பு - ஒப்புமை - Similar