Tamil Dictionary 🔍

தலைகீழாய்

thalaikeelaai


நேர்நிலை தவறி ; முற்றவும் நன்றாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நுனி முதல் அடிவரை] முற்றவும் நன்றாய். தலைகீழாய்ப்படித்திருக்கிறான். 2. Perfectly, through and through, as from top to bottom; நேர்நிலை தவறி. அவனிலைமை தலைகீழாய்ப் போய்விட்டது. 1. Upside down;

Tamil Lexicon


talai-kīḻ-āy,
adv.. id. +.
1. Upside down;
நேர்நிலை தவறி. அவனிலைமை தலைகீழாய்ப் போய்விட்டது.

2. Perfectly, through and through, as from top to bottom;
[நுனி முதல் அடிவரை] முற்றவும் நன்றாய். தலைகீழாய்ப்படித்திருக்கிறான்.

DSAL


தலைகீழாய் - ஒப்புமை - Similar