Tamil Dictionary 🔍

தலசயனம்

thalasayanam


மாமல்லபுரம் முதலியவற்றிற் போலத் திருமால் நிலத்திற் பள்ளிகொண்ட திருக்கோலமுள்ள இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகாபலிபுரம் முதலியவற்றிற்போலத் திருமால் நிலத்திற் பள்ளகொண்ட திருகோலமுள்ள தலம். கடன் மல்லைத் தலசயனம் (திவ். பெரியதி. 2, 5, 1). Shrine where the image of Viṣṇu is in the sleeping posture, as at Mahabalipuram;

Tamil Lexicon


tala-cayaṉam,
n. sthala + šayana.
Shrine where the image of Viṣṇu is in the sleeping posture, as at Mahabalipuram;
மகாபலிபுரம் முதலியவற்றிற்போலத் திருமால் நிலத்திற் பள்ளகொண்ட திருகோலமுள்ள தலம். கடன் மல்லைத் தலசயனம் (திவ். பெரியதி. 2, 5, 1).

DSAL


தலசயனம் - ஒப்புமை - Similar