தரைகாண்ணுதல்
tharaikaannuthal
கீழு விழுதல். காலுங் கரமுந் தரைகண்டனவால் (கம்பரா. நிகும்பலை. 24). 2. To drop or fall to the ground; அளவிடுதல். இன்னம் மேன்மை தரைகாணலாம், நீர்மை தரைகாண வொண்ணாது (ஈடு, 1, 3, 1). 1. To measure;
Tamil Lexicon
tarai-kāṉ-,
v. tr. id. +.
1. To measure;
அளவிடுதல். இன்னம் மேன்மை தரைகாணலாம், நீர்மை தரைகாண வொண்ணாது (ஈடு, 1, 3, 1).
2. To drop or fall to the ground;
கீழு விழுதல். காலுங் கரமுந் தரைகண்டனவால் (கம்பரா. நிகும்பலை. 24).
DSAL