தரிசனாவரணியம்
tharisanaavaraniyam
எண்வகைக் குற்றத்துள் உண்மைக் கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் கருமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்குற்றத்துள் உண்மைக்கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் சருமம். (சிலப்.10, 177, உரை.) The karma which prevents the vision of the true faith, one of eṇ-kuṟṟam, q. v.;
Tamil Lexicon
taricaṉāvaraṇiyam,
n. daršanāvaraṇīya. (Jaina.)
The karma which prevents the vision of the true faith, one of eṇ-kuṟṟam, q. v.;
எண்குற்றத்துள் உண்மைக்கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் சருமம். (சிலப்.10, 177, உரை.)
DSAL