Tamil Dictionary 🔍

தம்பலப்பூச்சி

thampalappoochi


இந்திரகோபம் என்னும் பூச்சிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூச்சிவகை. 1. Scarlet moth, Mutilla occidentalis ; இந்திர கோபம். 2. Cochineal, Coccus cacti;

Tamil Lexicon


இந்திரகோபம்.

Na Kadirvelu Pillai Dictionary


tampala-p-pūcci,
n. தம்பலம்+.
1. Scarlet moth, Mutilla occidentalis ;
பூச்சிவகை.

2. Cochineal, Coccus cacti;
இந்திர கோபம்.

DSAL


தம்பலப்பூச்சி - ஒப்புமை - Similar