தபனற்கஞ்சி
thapanatrkanji
வெயிலில் நிறமிழக்கும் மஞ்சள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வெயிலில் நிறமிழப்பது] மஞ்சள். (தைலவ. தைல.) Saffron, Curtcuma longa, as losing its colour in the sun;
Tamil Lexicon
மஞ்சள்.
Na Kadirvelu Pillai Dictionary
tapaṉaṟkanjci,
n. தபனன்+அஞ்சு-.
Saffron, Curtcuma longa, as losing its colour in the sun;
[வெயிலில் நிறமிழப்பது] மஞ்சள். (தைலவ. தைல.)
DSAL