Tamil Dictionary 🔍

தபச்சரணம்

thapacharanam


தவஞ்செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவஞ்செய்கை. தபச்சரணம் பண்ணி யருளாநின்ற பகவானை (மணி. பக்.155: ஸ்ரீபுராணம்). Practice of penance;

Tamil Lexicon


tapa-c-caraṇam,
n. tapašcaraṇa.
Practice of penance;
தவஞ்செய்கை. தபச்சரணம் பண்ணி யருளாநின்ற பகவானை (மணி. பக்.155: ஸ்ரீபுராணம்).

DSAL


தபச்சரணம் - ஒப்புமை - Similar