தன்னடிச்சோதி
thannatichchothi
பரந்தாமனது திருவடியின் ஒளியாகிய பரமபதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பரமனது திருவடியின் ஒளி] பரமபதம். ஆழ்வார்கள் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளின பின்பு (குருபரம்.165). Final bliss, as the radiance of the feet of God;
Tamil Lexicon
taṉ-ṉ-aṭi-c-cōti,
n. id. +.
Final bliss, as the radiance of the feet of God;
[பரமனது திருவடியின் ஒளி] பரமபதம். ஆழ்வார்கள் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளின பின்பு (குருபரம்.165).
DSAL