Tamil Dictionary 🔍

தன்தரை

thantharai


வெறுந்தரை ; போடு மண்ணின்றி இயற்கையான தரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


taṉ-tarai,
n. id. +.
1. Bare ground;
வெறுந்தரை. கோட்டையைத் தன்தரையாக இடித்துவிட்டார்கள்.

2. Natural earth-surface;
போடுமண்ணின்றி இயற்கையான தரை. Tinn.

DSAL


தன்தரை - ஒப்புமை - Similar