தன்குலம்வெட்டி
thankulamvetti
தன்குலத்தை அழிப்பதான கோடரிக்காம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தன்குலத்தை அழிப்பது] கோடரிக் காம்பு. (W.) Handle of an axe, as destroying its own family;
Tamil Lexicon
, ''appel. n.'' Destroyer of his own family, தனதுவமிசத்தைக்கெடுக் கிறவன். 2. ''(fig. as a riddle.)'' The handle of an axe, கோடரிக்காம்பு.
Miron Winslow
taṉ-kulam-veṭṭi,
n. தன்+.
Handle of an axe, as destroying its own family;
[தன்குலத்தை அழிப்பது] கோடரிக் காம்பு. (W.)
DSAL