தன்காலம்
thankaalam
உரிய பருவம் ; கள் மிகுதியாகக் கிடைக்கும் காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரியபருவம். (யாழ். அக.) 1. Proper season or time;
Tamil Lexicon
, ''s.'' Its own appropriate season, time of a person's power, or prosperity; or the period when a thing prevails, as rain in the monsoon, தன் னுடையகாலம்.
Miron Winslow
taṉ-kālam
n. prob. id.+.
1. Proper season or time;
உரியபருவம். (யாழ். அக.)
2. Period when toddy is available in plenty;
கள்மிகுதியாகக் கிடைக்குங் காலம். Tinn.
DSAL