Tamil Dictionary 🔍

தனிக்குடி

thanikkuti


தனியாகப் பிரிந்துவாழுங் குடும்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேறாகப்பிரிந்து வாழுங் குடும்பம். இப்போது மகன் தனிக்குடியாயிருக்கிறான். 1. Divided family; பல சாதியார் வசிக்கும் ஊரில் தனித்துள்ள ஒரு சாதிக்குடும்பம். (w.) 2. Single family of a caste living among others; முழுவீட்டையும் வாடகைக்கு அமர்த்திக்கொண்ட குடி. 3. Sole tenant, sole tenancy;

Tamil Lexicon


, ''s.'' (''also'' ஒன்றிக்குடி.) A soli tary family. 2. One family of a caste, living among other castes. 3. Keeping house separately, as distinguished from living under the paternal roof.

Miron Winslow


taṉi-k-kuṭi,
n. தனி1+.
1. Divided family;
வேறாகப்பிரிந்து வாழுங் குடும்பம். இப்போது மகன் தனிக்குடியாயிருக்கிறான்.

2. Single family of a caste living among others;
பல சாதியார் வசிக்கும் ஊரில் தனித்துள்ள ஒரு சாதிக்குடும்பம். (w.)

3. Sole tenant, sole tenancy;
முழுவீட்டையும் வாடகைக்கு அமர்த்திக்கொண்ட குடி.

DSAL


தனிக்குடி - ஒப்புமை - Similar