Tamil Dictionary 🔍

தந்துகீடம்

thandhukeedam


நூலிழைக்கும் சிலந்திப்பூச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நூலிழைக்கும் பூச்சி] சிலந்திப்பூச்சி. (சங்.அக.) Spider, as a spinning creature;

Tamil Lexicon


சிலம்பிப்பூச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


tantu-kīṭam,
n. tantu + kīṭa.
Spider, as a spinning creature;
[நூலிழைக்கும் பூச்சி] சிலந்திப்பூச்சி. (சங்.அக.)

DSAL


தந்துகீடம் - ஒப்புமை - Similar