தந்தியுரியோன்
thandhiyuriyon
யானைத்தோலைப் போர்த்த சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(யானைத் தோலைப் போர்த்தவன்) சிவன். (சூடா.) Siva, as wearing elephant's skin ;
Tamil Lexicon
சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
tanti-y-uriyōṉ,
n.தந்தி1 +.
Siva, as wearing elephant's skin ;
(யானைத் தோலைப் போர்த்தவன்) சிவன். (சூடா.)
DSAL