தந்தசூகம்
thandhasookam
பாம்பு ; பாம்புகள் நிரம்பிய நரகவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பு. (W.) 1. Snake ; பாம்புகள் நிரம்பிய நரகவகை. (சேதுபு. தனுக்கோ. 4.) 2. A hell infested with serpents ;
Tamil Lexicon
பாம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Snake; ''(lit.)'' fanged reptile, பாம்பு. (சது.)
Miron Winslow
tantacūkam,
n.dandašūka.
1. Snake ;
பாம்பு. (W.)
2. A hell infested with serpents ;
பாம்புகள் நிரம்பிய நரகவகை. (சேதுபு. தனுக்கோ. 4.)
DSAL