தந்தக்கட்டில்
thandhakkattil
தந்தத்தினால் ஆன கட்டில் ; உயர்ந்த கட்டில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்தத்தினாலியன்ற கட்டில். 1. Ivory cot ; உயர்ந்த கட்டில். Loc. 2. Any fashionable cot;
Tamil Lexicon
tanta-k-kaṭṭil,
n.id. +. Colloq.
1. Ivory cot ;
தந்தத்தினாலியன்ற கட்டில்.
2. Any fashionable cot;
உயர்ந்த கட்டில். Loc.
DSAL