Tamil Dictionary 🔍

தத்துவரூபம்

thathuvaroopam


தத்துவங்களின் குணங்களை ஆன்மா காணும் நிலையாகிய தசகாரியவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தத்துவங்களின் குணங்களை ஆன்மா காணும் நிலையாகிய தசகாரியவகை. (சிவப்.கட்) . A spiritual experience of the soul in which it is cognizant of the operations of the 36 tattvas, or Reals, one of tacakāriyam, q.v.;

Tamil Lexicon


tattuva-rūpam,
n. tattva +. (šaiva.)
A spiritual experience of the soul in which it is cognizant of the operations of the 36 tattvas, or Reals, one of tacakāriyam, q.v.;
தத்துவங்களின் குணங்களை ஆன்மா காணும் நிலையாகிய தசகாரியவகை. (சிவப்.கட்) .

DSAL


தத்துவரூபம் - ஒப்புமை - Similar