தண்ணீர்த்துரும்பு
thanneerthurumpu
இடையூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பருகுந் தண்ணீரிலுள்ள துரும்பு] இடையூறு. தேவரீர் கிருபைக்குத் தண்ணிர்துரும்பாக (ஈடு, 1, 4, 7). Obstruction, as a straw in drinking water;
Tamil Lexicon
taṇṇīr-t-turumpu,
n. id. +.
Obstruction, as a straw in drinking water;
[பருகுந் தண்ணீரிலுள்ள துரும்பு] இடையூறு. தேவரீர் கிருபைக்குத் தண்ணிர்துரும்பாக (ஈடு, 1, 4, 7).
DSAL