Tamil Dictionary 🔍

காட்டுக்கீரை

kaattukkeerai


காட்டில் கிடைக்கும் பலவகைக் கீரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காட்டிலுண்டாகும் பலவகைக்கீரை. (W.) Wild greens of different kinds ;

Tamil Lexicon


ஒருகீரை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Different kinds of wild greens mixed together.

Miron Winslow


kāṭṭu-k-kīrai
n. id. +.
Wild greens of different kinds ;
காட்டிலுண்டாகும் பலவகைக்கீரை. (W.)

DSAL


காட்டுக்கீரை - ஒப்புமை - Similar