Tamil Dictionary 🔍

தண்டத்துக்கழுதல்

thandathukkaluthal


பொருள் முதலியவற்றைப் பயனின்றிக் கொடுத்தல் ; நட்டமாக இறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நஷ்டமாக இறுத்தல் . 2. To suffer penalty ; பொருள் முதலியனவற்றைப் பயனின்றிக் கொடுத்தல். 1. To give money, etc., uselessly and under compulsion ;

Tamil Lexicon


taṇtattukkaḻu,
v. tr. id.+. Colloq.
1. To give money, etc., uselessly and under compulsion ;
பொருள் முதலியனவற்றைப் பயனின்றிக் கொடுத்தல்.

2. To suffer penalty ;
நஷ்டமாக இறுத்தல் .

DSAL


தண்டத்துக்கழுதல் - ஒப்புமை - Similar