தங்குதண்ணீர
thangkuthanneera
taṅku-taṇṇīr,
n.id. +. (w.)
1. Standing water, as in hollows, wells, etc.;
கிணறு முதலியவற்றில் தேங்கியநீர்.
2. Water stagnant for a time and flowing with force on the removal of the obstruction;
தடை நீங்கி விரைந்து செல்லும் நீர்.
3. Water used in irrigation after lapse of proper time;
வயலிற் காலந்தவறிப் பாய்ச்சின நீர்.
4. Rain-water dripping from roof, foliage, etc.;
கூரைத்தண்ணீர் முதலியன..
DSAL