Tamil Dictionary 🔍

தக்கணாயனம்

thakkanaayanam


ஆடி முதல் சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆறுமாத காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தட்சிணாயனம்.அயனமுத்தராயனமும்..தக்கணாயனமு மென விரண்டாம் (கூர்மபு. 4, 9, 5).

Tamil Lexicon


தட்சணாயனம், s. the passage of the sun south of the celestial equator; southern solstice. (opp. to உத்தராயணம்).

J.P. Fabricius Dictionary


--தட்சணாயனம், ''s.'' The passage of the sun south of the celes tial equator. See அயனம்.

Miron Winslow


takkaṇāyaṉam,
n. dakṣiṇāyana.
See தட்சிணாயனம்.அயனமுத்தராயனமும்..தக்கணாயனமு மென விரண்டாம் (கூர்மபு. 4, 9, 5).
.

DSAL


தக்கணாயனம் - ஒப்புமை - Similar