Tamil Dictionary 🔍

ஞாபகம்

gnyaapakam


நினைவு ; அறிவு ; குறிப்பிப்பது ; நற்பொருள் ; மேற்கோள் இலக்கியம் ; குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிப்பு. (W.) 6. Note, explanatory comment; மேற்கோள் இலக்கியம். (W.) 5. Authorityu, quotation from ancient authors; நற்பொருள். (சூடா.) 4. Precious matter or object; அறிவு. (சூடா.) 3. Intellect; குறிப்பிப்பது. (தொல். பொ. 666.) 1. That which suggests; நினைவு. 2. Memory, suggestion, reminiscence;

Tamil Lexicon


s. memory, நினைவு; 2. knowledge, reason, அறிவு; 3. attention, கவனம்; 4. quotation, note or explanatory annotation. அது எனக்கு ஞாபகமில்லை, I do not remember it, I cannot recollect it. ஞாபகக் குறிப்பு, a memorandum. ஞாபக சின்னம், a remembrance, a memento. ஞாபகப்படுத்த, to remind, to refresh one's own memory. ஞாபகமாய்ச் சொல்ல, ஞாபகங் கொள்ள, to call to memory. ஞாபகம் பண்ண, to remember, to keep in remembrance.

J.P. Fabricius Dictionary


, [ñāpakam] ''s.'' Memory, knowledge. 2. Reminiscence, intellect, reason, அறிவு. ''(c.)'' W. p. 355. GNAPAKA. 3. Precious thing; objects worthy of investigation and know ledge; desiderata in science, religion, &c., subjects purely intellectual, requiring deep research and affording gratification, அரும்பொருள். 4. Demonstration, illus tration, &c., by examples from ancient authors, இலக்கியமெடுத்துக்காட்டல். (சது.) 5. ''(R.)'' A note, or explanatory annotation.

Miron Winslow


njāpakam,
n. jnjāpaka.
1. That which suggests;
குறிப்பிப்பது. (தொல். பொ. 666.)

2. Memory, suggestion, reminiscence;
நினைவு.

3. Intellect;
அறிவு. (சூடா.)

4. Precious matter or object;
நற்பொருள். (சூடா.)

5. Authorityu, quotation from ancient authors;
மேற்கோள் இலக்கியம். (W.)

6. Note, explanatory comment;
குறிப்பு. (W.)

DSAL


ஞாபகம் - ஒப்புமை - Similar