ஞாபகப்படுத்துதல்
gnyaapakappaduthuthal
நினைப்பூட்டுதல் ; நினைவிற் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நினைவில் கொள்ளுதல். (W.) 2. To recollect, refresh one's own memory, remember; நினைப்பூட்டுதல். 1. To remind, put in remembrance;
Tamil Lexicon
njāpaka-p-paṭuttu-,
v. tr. id. +.
1. To remind, put in remembrance;
நினைப்பூட்டுதல்.
2. To recollect, refresh one's own memory, remember;
நினைவில் கொள்ளுதல். (W.)
DSAL