ஞானாவரணீயம்
gnyaanaavaraneeyam
எண்வகைக் குற்றங்களுள் ஒன்றும் அறிவை மறைப்பதுமான கருமம். (சீவக. 2713, உரை.) (Jaina.) The karma which is believed to obscure intelligence, one of eṇ-kuṟṟam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' The obscuration of wisdom, ஞானமங்குதல்.
Miron Winslow
njāṉavaraṇīyam,
n. id. + ā-varaṇīya.
(Jaina.) The karma which is believed to obscure intelligence, one of eṇ-kuṟṟam, q.v.;
எண்வகைக் குற்றங்களுள் ஒன்றும் அறிவை மறைப்பதுமான கருமம். (சீவக. 2713, உரை.)
DSAL