ஞானப்பிரகாசரர்
gnyaanappirakaasarar
njāṉa-p-pirakācar,
n. id. +.
1. Author of Tiru-maḻu-v-āṭi-p-purāṇam and the spiritual preceptor of the founder of Dharmapuram mutt, 15th c.;
15-ம் நூற்றாண்டினரும் திருமழுவாடிப்புராணம் இயற்றியவரும் தருமபுர மடஸ்தாபகரது குருவும் ஆகிய பெரியார்.
2. A commentator of Civa-njāṉa-cittiyār, 18th c:
18-ம் நூற்றாண்டில் இருந்தவரும் சிவஞானசித்தியாரின் உரை காரருளொருவருமான ஆசிரியர்.
DSAL