Tamil Dictionary 🔍

ஜீவவிருட்சம்

jeevavirutsam


ஜீவனை நிலைத்திருக்கச்செய்யுங் கனியைக் கொண்டதாய் ஏதேன் தோட்டத்திலிருந்ததாகக் கூறப்பட்ட மரம். தேவனாகிய கர்த்தர் தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார் (விவிலி. ஆதி. 2, 9). The Tree of Life;

Tamil Lexicon


jīva-viruṭcam
n. id.+.
The Tree of Life;
ஜீவனை நிலைத்திருக்கச்செய்யுங் கனியைக் கொண்டதாய் ஏதேன் தோட்டத்திலிருந்ததாகக் கூறப்பட்ட மரம். தேவனாகிய கர்த்தர் தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார் (விவிலி. ஆதி. 2, 9).

DSAL


ஜீவவிருட்சம் - ஒப்புமை - Similar