ஜீவன்
jeevan
. 6. See ஜீவாளம், 1. See சீவன், 2. வாயில்லாத ஜீவன். 2. Living creature. See சீவன், 3. ஜீவனுள்ளோருக் கெல்லாம் தாயானவள் (விவிலி. ஆதி. 20, 2). 3. Life. See சீவன், 1. 1. Individual soul. See சீவன், 5. ஜீவ வார ஏகாதசி. (பஞ்.) 5. Jupiter. See சீவன். 4. அதைச்செய்ய அவனுக்கு ஜீவனில்லை. 4. Energy, strength.
Tamil Lexicon
see சீவன்.
J.P. Fabricius Dictionary
சீவன்
Na Kadirvelu Pillai Dictionary
, [jīvṉ] ''s.'' Life, &c. See சீவன்.
Miron Winslow
    jīvaṉ
n. jīva.
1. Individual soul.
See சீவன், 1.
2. Living creature.
See சீவன், 2. வாயில்லாத ஜீவன்.
3. Life.
See சீவன், 3. ஜீவனுள்ளோருக் கெல்லாம் தாயானவள் (விவிலி. ஆதி. 20, 2).
4. Energy, strength.
See சீவன். 4. அதைச்செய்ய அவனுக்கு ஜீவனில்லை.
5. Jupiter.
See சீவன், 5. ஜீவ வார ஏகாதசி. (பஞ்.)
6. See ஜீவாளம், 1.
.
DSAL