ஜவாப்
javaap
See சவாப்பு. 1. Reply, answer. இருபக்கமும் ஒத்திருக்கை. மேற்புறத்து ஜன்னலுக்கு ஜவாப்பாகக் கீழ்ப்புறமும் ஒரு ஜன்னல் வைக்கவேண்டும். 2. Symmetry, correspondence;
Tamil Lexicon
s. (Hind.) answer, சவாப்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Answer. See சவாப்.
Miron Winslow
javāp
n. Arab. jawāb.
1. Reply, answer.
See சவாப்பு.
2. Symmetry, correspondence;
இருபக்கமும் ஒத்திருக்கை. மேற்புறத்து ஜன்னலுக்கு ஜவாப்பாகக் கீழ்ப்புறமும் ஒரு ஜன்னல் வைக்கவேண்டும்.
DSAL