ஜலநாடி
jalanaati
பூமியின் கீழுள்ள நீரோட்டம். ஜலநாடி பார்த்தபின் கிணறு வெட்டவேண்டும். Underground spring or flow of water;
Tamil Lexicon
jala-nāṭi
n. id.+.
Underground spring or flow of water;
பூமியின் கீழுள்ள நீரோட்டம். ஜலநாடி பார்த்தபின் கிணறு வெட்டவேண்டும்.
DSAL