Tamil Dictionary 🔍

சோழப்பிரமகத்தி

cholappiramakathi


சோம்பேறி முடன். 2. Listless idiot; [பிராமணனைகொன்ற ஒரு சோழனைப் பற்றியிருந்த பேய்] விடாது பற்றித் துன்புறுத்துவோன். 1. Lit., a demon that seized a chola king for the crime of killing a Brahmin. a person who haunts and harasses like a devil;

Tamil Lexicon


cōḻa-p-piramakatti,
n.id. + brahma + hatyā.
1. Lit., a demon that seized a chola king for the crime of killing a Brahmin. a person who haunts and harasses like a devil;
[பிராமணனைகொன்ற ஒரு சோழனைப் பற்றியிருந்த பேய்] விடாது பற்றித் துன்புறுத்துவோன்.

2. Listless idiot;
சோம்பேறி முடன்.

DSAL


சோழப்பிரமகத்தி - ஒப்புமை - Similar