Tamil Dictionary 🔍

சோமசேகரன்

chomasaekaran


நிலவை முடியில் உடைய சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சந்திரனை முடிவில் உடையவன்) சிவன். சோமசேகர க்ருபாளுவாய் (தாயு.சிற்சுகோ.10) . šiva, as having the moon on His crest ;

Tamil Lexicon


ஒரு பாண்டியன், சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


--சோமநாதன், ''s.'' Siva, as worshipped at Somnauth, சிவன்.

Miron Winslow


cōma-cēkaraṉ,
n.Sōma + šēkhara.
šiva, as having the moon on His crest ;
(சந்திரனை முடிவில் உடையவன்) சிவன். சோமசேகர க்ருபாளுவாய் (தாயு.சிற்சுகோ.10) .

DSAL


சோமசேகரன் - ஒப்புமை - Similar