சோப்பளாங்கி
choppalaangki
பயனற்றவன் ; வலுவற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலவீனன். Loc. 2. Weak person ; உபயோகமற்றவன். Colloq. 1. Lazy, worthless fellow ;
Tamil Lexicon
சோம்பன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cōppḷāngki] ''s.'' See சோபலம். ''(c.)''
Miron Winslow
cōppaḷāṅki,
n. prob. cōpana. [K. jōba.]
1. Lazy, worthless fellow ;
உபயோகமற்றவன். Colloq.
2. Weak person ;
பலவீனன். Loc.
DSAL