சோதிவிருட்சம்
chothivirutsam
இரவில் ஒளியுடன் விளங்குவதாகக் கருதப்படும் மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரவில் ஒளியுடன் விலங்குவதாகக் கருதப்படும் மரவகை. (யாழ்.அக.) A tree said to shine in the dark ;
Tamil Lexicon
இரவெரி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of tree, said to shine in the dark, as இரவெரிமரம்.
Miron Winslow
cōti-viruṭcam,
n.சோதி +.
A tree said to shine in the dark ;
இரவில் ஒளியுடன் விலங்குவதாகக் கருதப்படும் மரவகை. (யாழ்.அக.)
DSAL