சொண்டுக்கதை
sondukkathai
உணவுக்காகச் சொல்லுங் கதை ; பிறரை மகிழ்விக்கப் புறங்கூறுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறரை மகிழ்விக்கப் புறங்கூறுகை. 2. Talebearing blabbing, exposing secrets in order to please others; உணவுக்காகச் சொல்லுங் கதை. 1. Stories told for food, etc.;
Tamil Lexicon
கோட்கதை, முகமன்கதை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Telling stories to get something to eat. 2. Tale-bearing, telling tales, exposing secrets in order to please, blabbing.
Miron Winslow
coṇṭu-k-katai,
n. perh. சொண்டு+. (W.)
1. Stories told for food, etc.;
உணவுக்காகச் சொல்லுங் கதை.
2. Talebearing blabbing, exposing secrets in order to please others;
பிறரை மகிழ்விக்கப் புறங்கூறுகை.
DSAL