நட்டுக்கதை
nattukkathai
கட்டுக்கதை ; நிந்தைமொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிந்தைமொழி. (W.) 2. Scoffing, sarcasm, scornful remark ; கட்டுக்கதை. (யாழ். அக.) 1. Fable ;
Tamil Lexicon
கட்டுக்கதை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Scoff, sarcastic, scorn ful remark.
Miron Winslow
naṭṭu-k-katai,
n.நட்டு2+.
1. Fable ;
கட்டுக்கதை. (யாழ். அக.)
2. Scoffing, sarcasm, scornful remark ;
நிந்தைமொழி. (W.)
DSAL