சொக்கப்பான்கார்த்திகை
sokkappaankaarthikai
சொக்கப்பனை நடக்கும் திருக்கார்த்திகை விளக்கீடு. (W.) Lamp-lighting festival on the day of cokka-p-paṉai;
Tamil Lexicon
, ''s.'' The No vember lamp-lighting in the evening of திருக்கார்த்திகை. See கார்த்திகை.
Miron Winslow
cokkappāṉkārttikāi,
n. சொக்கப்பான்+.
Lamp-lighting festival on the day of cokka-p-paṉai;
சொக்கப்பனை நடக்கும் திருக்கார்த்திகை விளக்கீடு. (W.)
DSAL