Tamil Dictionary 🔍

சேவாகாலம்

saevaakaalam


திருமால் கோயில் முதலியவற்றில் திவ்வியப் பிரபந்தம் ஓதுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால்கோயில் முதலியவற்றில் திவ்யப் பிரபந்தம் ஓதுகை. Vaiṣṇ Recitation of Tivya-p-pirapantam, as in Viṣṇu temples;

Tamil Lexicon


cēvā-kālam,
n. sēvā +.
Recitation of Tivya-p-pirapantam, as in Viṣṇu temples;
திருமால்கோயில் முதலியவற்றில் திவ்யப் பிரபந்தம் ஓதுகை. Vaiṣṇ

DSAL


சேவாகாலம் - ஒப்புமை - Similar