சேடையரிசி
saetaiyarisi
மணமக்களை வாழ்த்தி இடும் அரிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணமக்கள்மீது இடும் ஆசீர்வாத அட்சதை. Rice sprinkled over bride and bridegroom, by way of blessing;
Tamil Lexicon
cēṭai-y-arici,
n. சேடை1+.
Rice sprinkled over bride and bridegroom, by way of blessing;
மணமக்கள்மீது இடும் ஆசீர்வாத அட்சதை.
DSAL