செல்லம்பொழிதல்
sellampolithal
மகிழ்ந்து விளையாடுதல். 2. To play merrily; to be frolicsome, jovial; செல்வமாய் இருத்தல். அந்த ஊர் செல்லம்பொழிகிறது. Loc. 1. To be happy and prosperous;
Tamil Lexicon
cellam-poḻi-,
v. intr. செல்லம்+.
1. To be happy and prosperous;
செல்வமாய் இருத்தல். அந்த ஊர் செல்லம்பொழிகிறது. Loc.
2. To play merrily; to be frolicsome, jovial;
மகிழ்ந்து விளையாடுதல்.
DSAL