Tamil Dictionary 🔍

செல்லப்பிள்ளை

sellappillai


அருமைக்குழந்தை ; சுகவாசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருமைக் குழந்தை. 1. Child brought up delicately, petted child; சுகவாசி. 2. Person living in luxury and ease; நாடக பாத்திரங்களில் கந்தன்வேடம்பூண்டு வரும் இரண்டாம் பாத்திரம். (W.) 3. (Dram.) The second character in comedy, supposed to have been originally a representation of Skanda;

Tamil Lexicon


, ''s.'' A child brought up delicately, a pet. 2. A gentleman of leisure. 3. The second character in comedy, supposed to have been ori ginally a representation of Skanda.

Miron Winslow


cella-p-piḷḷai,
n. id. +.
1. Child brought up delicately, petted child;
அருமைக் குழந்தை.

2. Person living in luxury and ease;
சுகவாசி.

3. (Dram.) The second character in comedy, supposed to have been originally a representation of Skanda;
நாடக பாத்திரங்களில் கந்தன்வேடம்பூண்டு வரும் இரண்டாம் பாத்திரம். (W.)

DSAL


செல்லப்பிள்ளை - ஒப்புமை - Similar