செல்லத்தொந்தி
sellathondhi
செல்வச்செழிப்பில் இளமையிற் பெருத்த வயிறு. Paunch belly due to luxurious living;
Tamil Lexicon
--செல்லத்தொப்பை, ''s.'' A premature paunch-belly through high living.
Miron Winslow
cella-t-tonti,
n. id. +.
Paunch belly due to luxurious living;
செல்வச்செழிப்பில் இளமையிற் பெருத்த வயிறு.
DSAL