Tamil Dictionary 🔍

செருக்கற்பாக்கு

serukkatrpaakku


மயக்கத்தை உண்டாக்கும் பாக்குவகை . (W.) A kind of areca-nut having nacotic properties ;

Tamil Lexicon


--செருக்குபாக்கு, ''s. [prov.]'' Stupifying areca-nuts.

Miron Winslow


cerukkaṟ-pākku-,
n. செருக்கல் +.
A kind of areca-nut having nacotic properties ;
மயக்கத்தை உண்டாக்கும் பாக்குவகை . (W.)

DSAL


செருக்கற்பாக்கு - ஒப்புமை - Similar