Tamil Dictionary 🔍

செப்புச்சிலை

seppuchilai


செம்பாலான உருவம் ; மாந்தளிர்க்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செம்பாலான பிரதிமை. 1. Copper idol or statue ; மாந்தளிர்க்கல். (யாழ். அக.) 2. A copper-coloured stone ;

Tamil Lexicon


மாந்தளிர்க்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An idol, a copper statue. 2. A copper colored stone, மரந் தளிர்க்கல்.

Miron Winslow


ceppu-c-cilai,
n. id. +.
1. Copper idol or statue ;
செம்பாலான பிரதிமை.

2. A copper-coloured stone ;
மாந்தளிர்க்கல். (யாழ். அக.)

DSAL


செப்புச்சிலை - ஒப்புமை - Similar