Tamil Dictionary 🔍

சென்னக்கூனி

sennakkooni


சிறிய இறால்மீன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிய இறால்மீன். (W.) Small shrimps;

Tamil Lexicon


s. (prop. சின்னக்கூனி), small shrimps, கூனிப்பொடி.

J.P. Fabricius Dictionary


கூனிப்பொடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ceṉṉkkūṉi] ''s.'' [''prop.'' சின்னக்கூனி.] Small shrimps, கூனிப்பொடி. ''(c.)''

Miron Winslow


ceṉṉa-k-kūṉi,
n. சின்ன +.
Small shrimps;
சிறிய இறால்மீன். (W.)

DSAL


சென்னக்கூனி - ஒப்புமை - Similar