Tamil Dictionary 🔍

செந்தீவண்ணன்

sendheevannan


நெருப்பின் நிறமுடையவனாகிய சிவன் ; செவ்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நெருப்பின் நிறமுடையவன்] 1. Lit., one having the colour of glowing fire. செவ்வாய். (திவா.) 3. Mars; சிவன். 2. šiva;

Tamil Lexicon


சிவன், செவ்வாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Siva, the fire color ed, சிவன். 2. Mars, the planet, செவ்வாய்.

Miron Winslow


centī-vaṇṇaṉ,
n. id.+.
1. Lit., one having the colour of glowing fire.
[நெருப்பின் நிறமுடையவன்]

2. šiva;
சிவன்.

3. Mars;
செவ்வாய். (திவா.)

DSAL


செந்தீவண்ணன் - ஒப்புமை - Similar