Tamil Dictionary 🔍

செக்குலக்கை

sekkulakkai


செக்குரலில் எள் முதலியவற்றை ஆட்டும் பருத்த மரத்துண்டு ; மிக்க வலிமையுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செக்குரலில் எள் முதலியவற்ற ஆட்டும்பைருத்த மரத்துண்டு வாய்ந்தவிடை செக்குலக்கை மாத்திரமே (தனிப்பா. i, 51, 99). 1. Working shaft or pestle of oil-press; திடகாத்திரமுள்ளவன். 2. Strong-built person;

Tamil Lexicon


, ''s.'' The working tuner in the oil-press.

Miron Winslow


cekkulakkai,
v. tr. செக்கு+.
1. Working shaft or pestle of oil-press;
செக்குரலில் எள் முதலியவற்ற ஆட்டும்பைருத்த மரத்துண்டு வாய்ந்தவிடை செக்குலக்கை மாத்திரமே (தனிப்பா. i, 51, 99).

2. Strong-built person;
திடகாத்திரமுள்ளவன்.

DSAL


செக்குலக்கை - ஒப்புமை - Similar