Tamil Dictionary 🔍

செக்கிலிட்டுத்திரித்தல்

sekkilittuthirithal


மிகத் துன்புறுத்துதல் ; செக்கிலே வைத்துத் திரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See செக்கில்வைத்தாட்டு செக்கிலிட்டுத் திரிக்கு மைவரை (திவ்.திருவாய்.7, 1, 5).

Tamil Lexicon


cekkil-iṭṭu-t-tiri-,
v. tr. id.+.
See செக்கில்வைத்தாட்டு செக்கிலிட்டுத் திரிக்கு மைவரை (திவ்.திருவாய்.7, 1, 5).
.

DSAL


செக்கிலிட்டுத்திரித்தல் - ஒப்புமை - Similar